நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்குகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
வேலூரில் சமரச மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிவேலூர் மாவட்டம்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும்,…
