Sat. Sep 12th, 2026

Category: க்ரைம்

பட்டப்பகலில் விவசாயிகளின் போர்வையில் கனிம வளக் கொள்ளை?ஜேசிபி, டிராக்டர்கள் மூலம் கனிமங்கள் கடத்தல் – அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம் – குண்டுக்கல் பகுதியில் பரபரப்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் குண்டுக்கல் பகுதியில், பட்டப்பகலிலேயே ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி…

பண்ருட்டியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பஞ்சமி நிலம் மோசடியா? 100 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய முயற்சி – அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டுபண்ருட்டி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.1,000 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அந்த நிலத்தை ரியல் எஸ்டேட்…

பாலக்கோடு சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்? – தமிழக அரசு தலையிட வாகன ஓட்டிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுவதாகவும் வாகன…

213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233.106 கிலோ கஞ்சா அழிப்புவிழுப்புரம் சரக காவல்துறையின் அதிரடி நடவடிக்கை – போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம்விழுப்புரம்,

ஜூலை 10: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்திற்கு…

இரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் அதிரடி சோதனைஅரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் பரபரப்பு

தருமபுரி, ஜூலை 10: தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியில் சட்டவிரோத வனக் குற்றச் செயல்கள் நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு இரகசிய…

பாலக்கோட்டில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – இதனை பயன்படுத்தி தனியார் மனமகிழ் மன்றம் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை

பாலக்கோட்டில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – இதனை பயன்படுத்தி தனியார்மனமகிழ் மன்றம் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில்…

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தர்மபுரி…

தேசிய நெடுஞ்சாலையோர நிழல் தரும் மரங்களை வெட்டியதாக பரபரப்பு…!பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது சுங்கச்சாவடி புகார் – கடும் நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

தர்மபுரி, ஜூன் 28: தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலையின் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்டம் குதிரைக்குத்திப்பள்ளம் வரை சாலையின் இருபுறங்களிலும் சுற்றுச்சூழலைப்…

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வாசனை ஷாம்பூ மற்றும் ஆட்டோ உடன் ஒரு நபரும் பிடிபட்டார்

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வாசனை ஷாம்பூ மற்றும் ஆட்டோ உடன் ஒரு நபரும் பிடிபட்டார் .தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு…

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார்…

You missed