Wed. Jul 29th, 2026

Eஇரண்டு கட்டமாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டமாக ஆகஸ்டு 1 முதல் 31 ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பணி பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.முதல் கட்ட பணியில் வீடுகள் குறித்த

மேலும் பயிற்சியில் கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அது பதிவு செய்யும் முறை குறித்து விளக்கி கூறினார்.இந்த பயிற்சி வகுப்பில் பாலக்கோடு வட்டத்திற்க்குட்பட்ட 69 வருவாய் கிராமங்களை சேர்ந்த வருவாய் துறை ஊழியர்கள், 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed