Sat. Sep 12th, 2026

இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (Department of Justice), இந்திய அரசிதழில் (Gazette of India) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217(1) மற்றும் 224(1) கட்டுரைகளின் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மொத்தம் 15 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் (5 பேர்)1. Krishnaswamy Govindarajan2. Rajnish Pathiyil3. Natarajan Ramesh4. G.K. Muthukumar5. Ramakrishnan Rajesh Vivekananthanஇவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பணியாற்றுவார்கள்.

கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் (10 பேர்)1. Sankaranarayanan Raveekumar2. Nagarajan Dilip Kumar3. Ellappan Manoharan4. Dr. P. Murugan5. Smt. M.D. Sumathi6. Shanmugam Karthikeyan7. Baluchamy Murugesan8. N. Gunasekaran9. Smt. S. Alli10. Smt. Thirumagal Chandrasekarஇதில், முதல் எட்டு பேர் இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Smt. S. Alli அவர்கள் 10.06.2028 வரைவும், Smt. Thirumagal Chandrasekar அவர்கள் 04.08.2028 வரைவும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசிதழ் அறிவிப்புஇந்த நியமனங்கள் 07.08.2026 தேதியிட்ட இந்திய அரசிதழ் (Gazette of India) அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

நீதிபதிகள் தங்களது பதவியை ஏற்கும் நாளிலிருந்து இந்த நியமனங்கள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்.

ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed