பொம்மிடி முதல் நிலை பேரூராட்சி பி.துறிஞ்சிப்பட்டி சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் எண் 2875) அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ,…
