
“இந்த அமைப்பின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.”இதைத்தான் இன்று சில நீட் தேர்வர்கள் என்னிடம் கூறினார்கள்.அவர்களின் கோபம் கண்கூடாகத் தெரிந்தது, பொறுமையும் முற்றிலும் அற்றுப் போயிருந்தது. இந்த நாட்டின் இளைஞர்கள், மோடி அரசின் ஊழலையும் அலட்சியத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.மேலும் நினைவில் கொள்ளுங்கள்—இந்த அமைப்பை மாற்றப்போவது இந்த இளைஞர்கள்தான்.
புதுதில்லி செய்தியாளர்
ராம்குமார்
