இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு…
