காசு….. துட்டு…… பணம்………. கூலி தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கள்ள லாட்டரி கும்பல்
நியூஸ் சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் செல்போனை பிடுங்கி சோதனை செய்த மர்ம கும்பல்.பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை நாமக்கல்: ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையமா?…
