Fri. Jul 31st, 2026

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் (18.05.2026) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.S.பேபி இந்திரா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு.கு.செல்வராசு, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.கீதாலட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.மீனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திரு.ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஏகாம்பரம் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்.

கோபி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed