Sat. Jun 13th, 2026

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (4.6.2026) அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ம.மோகனா, வருவாய் கோட்டாட்சியர் திரு.ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.சீனிவாசன், திரு.துரைவேல், வட்டாட்சியர் திருமதி.வரலட்சுமி, நகராட்சி ஆணையாளர் திரு.ஆனந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்

கோபி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *