பாளையத்தில் பழுதடைந்த அண்ணா மறுமலர்ச்சி கட்டிடம் – புதிய கட்டிடம் மற்றும் பள்ளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், அதனை இடித்துவிட்டு…
