Mon. Sep 14th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வநத பெண்களை ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து காட்டுக்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டது.இதேபோல் இன்னொரு…

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (4.6.2026) அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி…

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா, அவர்கள் இன்று (5.6.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாத்தில் காலியாக உள்ள இடத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல்…

மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை உறுதி: பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபொம்மிடி, ஜூன்…

தூய்மையான கிராமம் உருவாக்க பொதுமக்கள் உறுதி – போதக்காடு ஊராட்சியில் சிறப்பு நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் போதக்காடு ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபோதக்காடு, ஜூன் 5: மத்திய…

கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளுடன் பி. பள்ளிப்பட்டி கிராம சபா கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு…

பையர்நத்தம் ஊராட்சியில் தூய்மை பாரத சிறப்பு கிராம சபா கூட்டம்: மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பையர்நத்தம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுபையர்நத்தம், ஜூன் 5:மத்திய…

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெங்கடசமுத்திரம், ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா பி.பள்ளிப்பட்டி யில் உற்சாக கொண்டாட்டம் – மலர்தூவி மரியாதை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கல் நிகழ்வு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது

ஜூன் 3: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறப்பான…

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்…

You missed