Sat. Jun 13th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

ஸ்ரீராமர் – காளியம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு B. துறிஞ்சிப்பட்டியில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற சாமி ஊர்வலம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட B. துறிஞ்சிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராமர் – காளியம்மன் திருவிழா வெகுவிமரிசையாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி நடைபெற்ற சாமி…

பாலக்கோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா – டி.எஸ்.பி பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் சரவணன்…

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வநத பெண்களை ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து காட்டுக்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டது.இதேபோல் இன்னொரு…

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (4.6.2026) அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி…

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா, அவர்கள் இன்று (5.6.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாத்தில் காலியாக உள்ள இடத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல்…

மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை உறுதி: பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபொம்மிடி, ஜூன்…

தூய்மையான கிராமம் உருவாக்க பொதுமக்கள் உறுதி – போதக்காடு ஊராட்சியில் சிறப்பு நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் போதக்காடு ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபோதக்காடு, ஜூன் 5: மத்திய…

கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளுடன் பி. பள்ளிப்பட்டி கிராம சபா கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு…

பையர்நத்தம் ஊராட்சியில் தூய்மை பாரத சிறப்பு கிராம சபா கூட்டம்: மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பையர்நத்தம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுபையர்நத்தம், ஜூன் 5:மத்திய…

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெங்கடசமுத்திரம், ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…