பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங்…
