பொம்மிடி ரயில் நிலையம் முன் பயணிகள் நல சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜூன் 13: பொம்மிடி பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பொம்மிடி ரயில் நிலையம் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
ஜூன் 13: பொம்மிடி பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பொம்மிடி ரயில் நிலையம் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவமனை செல்லும் வகையில் சிறந்த…
பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி…
பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர மற்றும் திருவிழா பேனர்கள் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும்…
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில்…
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து…
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் எண் 2875) அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ,…
பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த…
பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில்தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் – திரளானோர் பங்கேற்புதர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா அவர்களின் உத்தரவின்படி பாலக்கோடு தீயணைப்பு…