Sat. Jun 13th, 2026

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.சுந்தரம். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.பிரபாகரன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ராமன், துணைப் பதிவாளர் திரு.பாலமுருகன் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்

கோபி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *