Sat. Jun 13th, 2026

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார் மாவட்ட பொருளாளர் சுப்பையா சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் உதயசூரியன் மாவட்ட பிரதிநிதி சண்முக குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கசமாடன் மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாநகரச் செயலாளர் முத்து செல்வம் மாநகர நிர்வாகிகள் செல்வராஜ் காமராஜ் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

சுடலைமணி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *