தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி தினம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மிகுந்த பயபக்தியுடன் அனுசரிக்கப்பட்டது.…
