Sat. Jun 13th, 2026

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி சென்றதையதை அடுத்து புதிய காவல் துணை கண்காணிப்பாளராகவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தசெல்வி T.மாலதி அவர்களை தமிழக அரசு நியமனம் செய்தது, அதணை தெடர்ந்து அவர் இன்று பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார்.

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *